நேற்று, இன்று, நாளை….. - kavithai Views : 394
Tagged in : kavithai
0 0
Send mail
நேற்று, நீ தூரத்து வின்மீனாய்
என் கண்ணை பறித்தாய்…..
இன்று, நீ அருகிலிருக்கும் சந்திரனாய்
குளிர்ச்சி தருகிறாய்…….
நாளை, நீ என்னை ஆளும் சூரியனாவாயோ!
By sabitha, On - 2010-03-30



    Login to add Comments .