உன் பிரிவினில் - kavithai Views : 434
Tagged in : kavithai
0 0
Send mail
உன் சிரிப்பினில் நான் சிதறிப்போகவில்லை,
உன் பேச்சினில் நான் உருகி விடவில்லை,
உன் தீண்டலில் நான் பிரபஞ்சத்தை தாண்டி விடவில்லை,
ஆனால், உன் பிரிவினில் உணருகிறேன் இவை யாவும்
By sabitha, On - 2010-03-30



    Login to add Comments .