நான் பார்த்தது தவறில்லை - kavithai Views : 417
Tagged in : kavithai
0 0
Send mail
நான் பார்த்தது தவறில்லை, பார்வை மாறியது தான் தவறோ!
எனக்கு நீயின்றி வேறில்லை, நீ தான் வேறோ……!
உன் சம்மதமின்றி காதல் இல்லை, உன் சம்மதம் தான் கானல் நீரோ!
By sabitha, On - 2010-03-30



    Login to add Comments .