கண்ணீர் மழை - kavithai Views : 570
Tagged in : kavithai
0 0
Send mail
கண்ணீர் துளிகளை மழையாக தூது அனுப்பியுள்ளேன்
என் அன்பை நீ உணர!
என்னவனே உன் இதயத்தை கரைக்கவே அனுப்பியுள்ளேன்
கண்ணீர் மழை தூதாக!
கண்ணீர் துளிகளே! அதிகமாக கரைய விடாதீர்கள்
என்னவன் இதயம் கல்லல்ல....
எள்ளினும் மெலியதானது அவன் உள்ளம்!
By sabitha, On - 2010-03-31



    Login to add Comments .