உயிரில் ஊருவதுதான் காதல் ! - kavithai Views : 653
Tagged in : kavithai
0 0
Send mail

உயிரில் ஊருவதுதான் காதல் !



காதல் மனதில் முளைப்பதில்லை
மனதின் முடிவில்தான்
காதல் தொடங்குகிறது !

மனம் ஆசைகளை உருவாக்கும்
கருவி மட்டுமே
அதையும் தாண்டி
உயிரில் ஊருவதுதான் காதல் !
By Sanju, On - 2010-04-07



    Login to add Comments .