Report This Scrap as Inappropriate We request you to choose the appropriate categroy and subcategory that suits your
objectionable concern about the scrap, So that our team can review and find out whether it violates our Guidelines or the
scrap is not suitable for all viewers.
Sexual Content
Violent or Repulsive Content
Hateful or Abusive Content
Harmful Dangerous Acts
Child Abuse
Spam
Infringes My Rights
வஞ்சிக் கோட்டை வாலிபன் - கண்ணும் கண்ணும் கலந்து
ஏனோ இன்பமே புதுமையாய் காண்பதேன்
காதல் என்பது இது தானோ இது தானோ
அறியேனே
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
என்னும் போதே உள்ளம் பந்தாடுதே
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
என்னும் போதே உள்ளம் பந்தாடுதே
ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேன்
கள கள கள கலவென்று ஜோராய் கையில் வலை பேசும் பாராய்
ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேன்
கள கள கள கலவென்று ஜோராய் கையில் வலை பேசும் பாராய்
ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி
ஆடுவேன் பாரடி
இனி அனைவரும் மயங்கிட
ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேன்
கள கள கள கலவென்று ஜோராய் கையில் வலை பேசும் பாராய்
ஆறு பெருகி வரின் ஆணை கட்டலாகும்
அன்பின் பாதையில் ஆணை இடலாமோ
ஆறு பெருகிவரின் ஆணை கட்டலாகும்
அன்பின் பாதையில் ஆணை இடலாமோ
பெதமையாலே மாது இப்போதே காதலை வென்றிட கனவு காணாதே
சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி
சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி
நடையிலே சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி
நடையிலே சொல்லடி
ஆடும் மயில் எந்தன் முன்னே
எந்த ஆணவத்தில் வந்தாயோடி
பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
ப்பெடுத்து ஆடதேடி
நீ படமெடுத்து ஆடாதேடி