ஒரு நாளில் - தமிழ்/Tamil Views : 324
Tagged in : தமிழ்-Tamil
1 0
Send mail
ஒரு நாளில் சராசரியாக 4,800 வார்த்தைகள் பேசுகிறோம்.

இதயம் 1,03,689 தடவை துடிக்கிறது.

70 லட்சம் மூளைச் செல்கள் வேலை செய்கின்றன.

ரத்தம் 16 கோடியே 80 லட்சம் மையில்கள் பயணிக்கிறது.

விரல் நகங்கள் 0.071714 அங்குளம் வளர்கிறது.
By Rekha, On - 2009-11-13



    Login to add Comments .