இந்தியர்கள் - kavithai Views : 329
Tagged in : kavithai
0 0
Send mail
இந்தியர்கள்

ஆரியர்கள் வந்தார்கள்
இந்துக்களோனோம்...
முகலாயர்கள் வந்தார்கள்
முஸ்லிம்களானோம்...
ஆங்கிலேயர்கள் வந்தார்கள்
கிருத்தவர்களானோம்...
சுதந்திரம் வந்து அறுபது
ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது
நாம் எப்போது இந்தியர்கள் ஆவோம்?
By Nirmala, On - 2010-10-18



    Login to add Comments .