Love Kavithaigal - உன்னை பார்த்தவுடனே - Kadhal - kavithai Views : 3256
Tagged in : kavithai
18 22
Send mail
A Love Kavithai in Tamil









உன்னை பார்த்தவுடனே
எல்லாருக்கும் பிடித்து போகும்.
ஆனால் எனக்கு பிடிக்கவில்லை....
எல்லாருக்கும் உன்னை
பிடித்திருப்பது...!!!

- Praveenu

By praveen, On - 2010-02-08



    Login to add Comments .