என் பையனுக்கு என்னோட மூளை!

by sabitha 2010-02-19 12:19:29

கணவன்: பாத்தியாடி, என் பையனுக்கு என்னோட மூளை!

மனைவி: அதான் தெரியுதே! நல்லவேளை என்னோட மூளை எங்கிட்டத்தான் இருக்கு!

Tagged in:

1581
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments