பூக்கள் பூக்கும் தருணம் - மதராசபட்டினம்

by Geethalakshmi 2010-04-15 21:40:33


பூக்கள் பூக்கும் தருணம் - மதராசபட்டினம்

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்ததாரும் இல்லையே

உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போக வில்லையே , உனது அருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே , இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே …இது எதுவோ?

இரவும் விடியவில்லையே , அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!

வார்த்தை தேவையில்லை , வாழும் காலம் வரை , பாவை பார்வை மொழி பேசுமே!

நேற்று தேவையில்லை , நாளை தேவையில்லை , இன்று இந்த நொடி போதுமே!

வேரின்றி விதைன்றி வின்தூவும் மழையென்று இது என்ன இவன் தோட்டம் பூகுதுதே?

வாளின்றி போரின்றி வழிகின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே?

இதயம் முழுக்க இருக்கும் இந்த தாயகம் , எங்கு கொண்டு நிறுத்தும்

இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் , அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

முந்தளிரே……

Oh where would I be without this joy inside of me?

It makes me want to come alive; it makes me want to fly into the sky!

Oh where would I be if I didn’t have you next to me?

Oh where would I be? Oh where, oh where?

எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்த எங்கும் ஈர மழை தூவுதே!

எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே!

யாரென்று அறியாமல் , பேர்கூட தெரியாமல் , இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!

ஏனென்று கேட்காமல் , தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!

பாதை முடிந்த பிறகும் , இந்த உலகில் பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகே , இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!

இது எதுவோ!

பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்ததாரும் இல்லையே

உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போக வில்லையே , உனது அருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே , இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…என்ன புதமை?

இரவும் விடியவில்லையே , அது விடிந்தால் பகலும் முடியவில்லையே

இது எதுவோ!!Tagged in:

2951
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments