எங்கேயும் எப்போதும் - உயிர் அருந்ததே பாடல் வரிகள்

by Sanju 2011-09-23 15:42:34

எங்கேயும் எப்போதும் - உயிர் அருந்ததே பாடல் வரிகள் - Engeyum Eppothum - Uyir Arunthathey Lyrics


உயிர் அருந்ததே
உடல் விழுந்ததே
உறவிழந்ததை
மனம் மறுக்குதே
மரணத்தை கொல்ல
ஒருவரும் இல்லை
நாம் இறப்பினை வெல்ல
இறைவனும் இல்லை

இது ஒன்பது வாசல் வீடு
பின்பு ஈசன் ஆளும் காடு


Tagged in:

1968
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments