அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - அங்காடி தெரு

by RameshKumar 2010-01-19 15:15:19

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - அங்காடி தெரு


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை


அவள் பெரிதாய் ஒன்றும் படிக்க வில்லை
அவளை படித்தேன் முடிக்க வில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்க வில்லை
இருந்தும் கவனிக்க மறக்க வில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

சரணம் 1

அவள் நாய்க்குட்டி எதுவும்
வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால்
தடுக்கவில்லை
அவள் பொம்மைகளை வைத்து
உறங்கவில்லை
நான் பொம்மை போல பிறக்க வில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைத்தேன் மீளவில்லை
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

சரணம் 2

அவள் பட்டு புடவை என்றும்
அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும்
சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்க வில்லை
அந்த அக்கறை போல வேறு இல்லை


அவள் வாசம் ரோஜா வாசம் இல்லை
அவளில்லாமல் சுவாசம் இல்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை
அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை


அவள் பெரிதாய் ஒன்றும் படிக்க வில்லை
அவளை படித்தேன் முடிக்க வில்லை
அவள் உதுதும் உடைகள் பிடிக்க வில்லை
இருந்தும் கவனிக்க மறக்க வில்லை
3910
like
13
dislike
20
mail
flag

You must LOGIN to add comments