பேனா

by sabitha 2010-02-20 10:53:08

காகித‌ மேடையில்
ந‌ட‌ன‌மிடும் நாட்டிய‌க்காரி
ஊமையாய் இருந்தாலும் த‌ன்
எழுத்தினால் பேசினாள்!

Tagged in:

1477
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments