கோவா - காதல் என்றால் பாடல் வரிகள்

by Sanju 2010-03-10 20:17:52


கோவா - காதல் என்றால் பாடல் வரிகள்




Ohh..இது வரை இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாக்கும் நினைவிது
மனதினை மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே


காதல் என்றல் அத்தனையும் கனவு
கண்மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றல் ஆணை கொள்ளும்
நோய் ஆனதே


அய்யோ இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்று புள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைய்த்தியம் ஆக்கும்
பெண்ணை தேடி தொலையாதே


Tagged in:

2310
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments