தெரியாமலே தொலைகிறேன் - தீராத விளையாட்டு பிள்ளை

by Ramya 2010-03-22 16:51:30

தெரியாமலே தொலைகிறேன் - தீராத விளையாட்டு பிள்ளை:

தெரியாமலே தொலைகிறேன் உண்மை சுடுகிறதே
அறியாமலே சுவாசமே காற்றில் கரைகிறதே
என்னைச் செதுக்கிய பெண்ணை அறிகிறேன்
என்னைத் தழுவியே கடந்து போகும் இந்த பெண்மை பெண்மை பெண்மை
காதல் புரிகிறதே.......

தெரியாமலே தொலைகிறேன் உண்மை சுடுகிறதே
அறியாமலே சுவாசமே காற்றில் கரைகிறதே........

Tagged in:

1992
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments