டாக்டர்.ஏ பி ஜெ அப்துல்கலாம்

by Ramya 2009-11-13 10:15:42

ஏ பி ஜெ அப்துல்கலாம்:

அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், ஏ பி ஜெ அப்துல்கலாம் என அழைக்கப்படுகிறார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி. பூர்வீகம் தமிழ்நாடு. அப்துல்கலாம் ஒரு விஞ்ஞானி.



டாக்டர்.ஏ பி ஜெ அப்துல்கலாம் அவர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
2239
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments