பிரிவு - தமிழ் கவிதை

by Guna 2012-10-05 12:55:00

அன்பே!
நீயின்றி நானில்லை என்றிருந்த என் மனம்
நீ பிரிந்து ஓர் வருடமாகியும் சுகமாய் தான் இருக்கிறது
சந்தேகம் கொண்டு என் மனமிடமே கேட்டேன்,

உள்ளிருந்த உன் உருவம் முறுவலுடன் கூறியது,
என்னுயிர் கொண்ட அரக்கனே
நம் உடல்கள் தானடா இரண்டு என்று!
2311
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments