வாழ்க்கை கவிதை

by Naveenkumar 2012-10-12 09:40:36

மௌசு தொட்டுவாழும் வாழ்க்கைபழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியேவாழ்க்கைதொலைந்து போகுமோ ?
சொந்த பந்த உறவுகளெல்லாம் ஷிப் பைலாய்சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை தொலைந்து போகுமோ மொத்தமும்!புரியாது புலம்புகிறேன் நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்துநிலவு முகம் நான் ரசித்துகதைகள் பேசிகவலைகள் மறந்த காலம்இனிதான் வருமா ?
இதயம் நனைத்த இந்த வாழ்வு இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா ?

597
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments
Guna

good...

Naveenkumar

தங்கள் கருத்துக்கு நன்றி..