ஆயிரம் சூரியன் சுட்டாலும் நெஞ்சே ஏழு மறியான் தமிழ் பாடல் வரிகள்

by Geethalakshmi 2013-06-13 12:20:30

ஆயிரம் சூரியன் சுட்டாலும் நெஞ்சே ஏழு மறியான் தமிழ் பாடல் வரிகள்
ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்ததாலும்
உன் காதல் அழியாதே…


நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..

நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
காதல்.. என்றும்.. அழிவதில்லை..

இருவர் வானம் வேர் என்றாலும்
உன் நெஞ்சில் நினைவுகள் அழிந்தாலும்
பருவாங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
ஏயற்கையில் விதடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..

நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு...
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
காதல்.. என்றும்.. அழிவதில்லை..


அஞ்சாதே துஞ்சதே இனி என்றும் இல்லை வேதனை
புதிதாய் பிரப்பாய் வழி எங்கும் பூ மழை
என்றாலும் உன் காதல் இது வாழும் சத்தியமே
தொலையாதே எந்த இருளிலும் மறையாதே

நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..

நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு...
காதல்.. என்றும்.. அழிவதில்லை..

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வலியால் உளுயிர் தாயிந்தாலும்
உன் காதல் அழியாதே…

நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..

நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
நெஞ்சே ஏழு.. நெஞ்சே ஏழு..
காதல்.. என்றும்.. அழிவதில்லை.

இசை : அ ஆர் ரஹ்மான்
1096
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments