கூகிளுக்கு கரண்ட் பில்

by Geethalakshmi 2010-02-01 11:33:23

கூகிளுக்கு கரண்ட் பில்


கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.
அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.
அம்மாடியோவ்!!!
1337
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments