குறை ஒன்றும் இல்லை

by savitha 2010-02-03 18:53:29

This feature is powered by Dishant.com - Home of Indian Musicகுறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை
இருந்தாலும் கூடாது
மன வேதனை

எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை
இருந்தாலும் கூடாது
மன வேதனை

வெற்றி தோல்வி யாவும்
நம் வாழ்கை பாடமே
தோல்வி காடும் ஞானம்
புது வேதம் ஆகுமே
எது வந்த போதும்
அதை ஏற்றுகொல்வாய்
இருள் கூட
ஒளி வீசும்
துணிந்தே செல்வாய்

எதற்கும் ஒரே
நாள் உண்டு
எல்லோர்க்கும் வாழ்வுண்டு
மணிவண்ண
மலைப்பா
கோவிந்தா
கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கீழ்நோக்கி பிடித்தாலும்
மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல
எழவேண்டுமே

கீழ்நோக்கி பிடித்தாலும்
மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல
எழவேண்டுமே

மண்ணில் மூடினாலும்
விதை மாய்ந்து போகுமோ
வலை விண்ணில் வீசினாலும்
வான்மீன்கள் வீழுமோ
உழைபார்க்கு என்றும்
இழபேதும் இல்லை
இழந்தாலும் அதை மீண்டும்
பெறுவார் கண்ணா
தளராது
புயல்போலே
வரலாறு
படைபானே

மணிவண்ண
மலைப்பா
கோவிந்தா
கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

Tagged in:

3494
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments