ஒருவர் வாழும் ஆலயம் - நீ பௌளர்ணமி என்றும் என் நெஞ்சிலே

by Sanju 2010-02-09 22:27:48

ஒருவர் வாழும் ஆலயம்
இளையராஜா

பாடல்: நீ பௌளர்ணமி என்றும் என் நெஞ்சிலே
குரல்: கே ஜே ஏசுதாஸ்


நீ பௌளர்ணமி என்றும் என் நெஞ்சிலே
ராகம் என்னும் மேகம் உன்னைப் பாடி ஆடுதே

(நீ பௌளர்ணமி)

விண்ணிலாடும் வானின் மீனே என்னை நீயும் வாட்டாதே
நீயில்லாத வானம் இங்கே மெய்யில்லாத ஜீவன் எங்கே
ராகம் என்னும் மேகம் உன்னைப் பாடி ஆடுதே

(நீ பௌளர்ணமி)

வெள்ளி நதியில் காணும்போது சாட்சியாக வந்த நீ
அள்ளியெடுத்துப் பார்க்கும்போது காட்சியாகவில்லையே
எண்ணிறைந்த காதல் இன்பம் கோடி கோடி சுமந்த நீ

Tagged in:

2022
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments