அப்துல் கலாம் திரைப்படத்தில் நடிக்கிறார்

by Geethalakshmi 2010-02-07 10:28:58

அப்துல் கலாம் திரைப்படத்தில் நடிக்கிறார்


Tagged in:

2058
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments
26 நவம்பர் - முன்னாள் இந்திய அதிபரும் தனது தன்முனைப்புத் தூண்டல் உரைகளால் உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான இந்தியர்களையும் மற்ற இனத்தவர்களையும் கவர்ந்தவருமான அப்துல் கலாம் ஒரு திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி நடிக்கவிருக்கின்றார். "நான்தான் கலாம்" (I am Kalam) என்பது அந்த படத்தின் பெயராகும்.