உன்னிடம் வைத்த காதல்

by sabitha 2010-02-19 09:47:35

உனக்கு பிடித்த சாக்லேட்

உனக்கு பிடித்த ஐஸ்கிரீம்

உனக்கு பிடித்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை

உனக்கு பிடித்த ஸ்கூட்டி பைக்

இதை எல்லாம் விட

உனக்கு பிடித்த என்னையே நான்

பரிசாக தருகிறேன் உன் திருமணத்திற்கு

மறக்காமல் பூவை வைத்து விட்டு போ

என் கல்லறையில்

வாடாமல் பார்த்துக் கொள்கிறேன்

உன்னிடம் வைத்த காதலைப் போல்

Tagged in:

2154
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments