ராணுவ வீரன்

by sabitha 2010-02-20 11:28:56

உன் விழி உறங்கியது இல்லை,
எங்கள் உறக்கத்திற்காக,
காகிதங்கள் கிடைத்தாலும்,
கடிதம் எழுத நேரம் இல்லை உனக்கு,
துணிவில்லாத கோழைகள்,
பதுங்கிருந்து தாக்கினாலும்,
நேர் கொண்ட பார்வையோடு,
நெஞ்சுறது எதிர்த்து நின்றாய்,
எங்க ஊரு அய்யனாரு
சிலை ,ஊரு எல்லையில் அரிவாளோடு,
எங்கள் தேசத்தின்
அய்னாரு சிலை நாட்டின் எல்லையில் துப்பாக்கியோடு ...
என்ன கைம்மாறு செய்வோம்,
எங்களுக்காக உயிர் துறந்தாய்,

Tagged in:

2151
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments