ஒலி

by Geethalakshmi 2010-02-28 23:12:18

ஒலி


ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது "அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை ஒரு விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தில் பயனித்தல்" (Olson 1957) ஆகும்.
1491
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments