Tamil Kadhal Kavithai - என்ன வரம் வேண்டும் கேள்

by praveen 2010-03-25 15:38:02





நேற்று இரவு கடவுள் என்
கனவில் வந்து
என்ன வரம் வேண்டும் கேள் என்றார்?
நான் உன்னை கேட்டேன்...
மறுத்துவிட்டார்...
சொர்கத்தை எல்லாம்
வரமாக கொடுப்பதில்லையாம்...!!!
























1977
like
4
dislike
3
mail
flag

You must LOGIN to add comments