பில்டர் சிகரெட்டில் - பன்றி ரத்தம்

by Rameshraj 2010-06-19 17:47:03



ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொது சுகாதாரத் துறை பேராசிரியர் சைமன் சாப்மேன், பன்றியின் ரத்தம் பயன்படும் பொருட்கள் குறித்து அவர் விரிவான ஆய்வு நடத்தினார். அதில் பல்வேறு வகையான 185 தொழில்களில் பன்றியின் ரத்தம் தெரிய வந்தது. சில நிறுவனங்கள் இணைய தளத்தில் வெளியிட்டாலும், பதப்படுத்தும் பொருட்கள் என சிலவற்றை பெயர் குறிப்பிடாமல் அறிவிக்கின்றன. கிரீஸ் நாட்டின் ஒரு நிறுவனம் பன்றி ரத்ததின் ஹீமோகுளோபினை பில்டர் சிகரெட்டில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதையே மற்ற நிறுவனங்களும் கையாளக்கூடும் என்று சைமன் தெரிவித்தார்.

Tagged in:

1857
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments