தமிழக சுற்றுலா தலம் - ஆழியாறு அணை
        by Nirmala[ Edit ] 2010-06-29 16:18:31 
         
        
        	தமிழக சுற்றுலா தலம் - ஆழியாறு அணை
   ஆழியாறு அணை 1962ஆம் ஆண்டு ஆழியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது கோயம்புத்தூரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் வால்பாறை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
   ஆழியாறு அணை அருகே பூங்கா, நீர்காட்சியகம், தீம்பார்க் போன்றவை அமைந்துள்ளன. அம்பரம்பாளையம் தர்கா ஆழியாற்றின் கரையில் அமைந்துள்ளது.