வாள்வீச்சு - வாள் சண்டை - விளையாட்டு Fencing

by Geethalakshmi 2009-11-28 18:43:14

வாள்வீச்சு - வாள் சண்டை - விளையாட்டு



வாள்வீச்சு, வாள் சண்டை, வாளோச்சும் கலை கட்ட, குத்த, அல்லது அடிக்க பயன்படும் வாள் அல்லது வாள் போன்ற கருவிகளைக் கொண்டு சண்டை செய்வதைக் குறிக்கும். தற்காலத்தில் இது குறிப்பாக மேற்குநாட்டு விளையாட்டான Fencing குறிக்கின்றது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

உடலைப் பாதுக்காக்கும் கவசங்களை அணிந்து போட்டியாளர்கள் ஆயுதத்துடன் சண்டை செய்வர்.
2067
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments