அக்ஷய திருதியை

by Ramya 2012-04-24 15:21:36

அக்ஷய திருதியை நாளின் சிறப்பு:

gold1.jpg


இந்நன்நாளில் குரு பகவானின் அருள் பெற்ற உலோகமான தங்கத்தை வாங்குவது சிறப்பு.

மேலும், ஆல மர இலையில் மிருதுஞ்சய மந்திரத்தை ஜபித்து தலையணை அடியில் வைத்தால் வியாதிகள் குணமாகும். குழந்தைகள் தலையணை அடியில் வைத்தால், கண் திருஷ்டி கழியும்.

இந்த நன்னாளில் நாம் பெரியோரயும் பித்ருகளையும் வணங்குவது நல்லது. மகாலட்சுமி பூஜை செய்வது மிக நல்லது. ஏழைகளுக்கு தானம் செய்வது மிக மிக சிறந்தது.
2416
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments