Google Image Search பயன்படுத்தி ஒத்ததாக இருக்கும் படத்தை கண்டறிவது எப்படி?

by Sanju 2012-07-14 16:31:09

Google Image Search பயன்படுத்தி ஒத்ததாக இருக்கும் படத்தை கண்டறிவது எப்படி?

1. முதலில் கூகிள்images இல் நுழையவும்.

2. நீல நிறத்தில் கொடுத்துள்ள வீடியோ ஐகான் ஐ கிளிக் செய்யவும்.அங்கு தேட வேண்டிய படத்தின் URL ஐ கொடுக்கவும் அல்லது பதிவேற்றம் செய்யவும்.

3. பின்பு Search Images பட்டனை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான்.ரொம்ப சுலபமாக ஒத்ததாக இருக்கும் படம் மற்றுமில்லாமல், அதனுடன் தொடர்புடைய தகவல்களும் உங்கள் கையில்…

Tagged in:

853
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments