நகைச்சுவை

by hioxd 2012-08-20 17:36:29

கள்ளன்
வேகமாக சொல்ல ஓடினேன்
வாக்குசாவடி க்கு
அதற்கு முன்பாகவே
போடப் பட்டு இருந்தது
நேற்று மண்ணுக்குள் புதைந்த
என் தாத்தாவின் ஓட்டு.......
கள்ளன் என் தாத்தா
கண்மூடினாலும் கடமையை செய்து விட்டார்
(என்று பெருமையா கொள்ளமுடியும் ?!....)
1306
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments