‌வீ‌ட்டு‌ப்பாட‌ம்

by Rameshraj 2010-02-03 12:11:25


எ‌ன்னடா கோ‌பி.. உ‌ன்னோட கண‌க்கு நோ‌ட்டுல.. ம‌ளிகை செலவு, பா‌ல் கண‌க்கு, கர‌ண்‌ட் ‌பி‌ல் க‌ட்டினது எ‌ல்லா‌ம் எழு‌தி எடு‌த்து‌க்‌கி‌ட்டு வ‌ந்‌திரு‌க்க?

‌நீ‌‌ங்கதானே டீ‌ச்ச‌ர் சொ‌ன்‌னீ‌ங்க...

நா‌ன் எ‌ன்னடா சொ‌ன்னே‌ன்?

நாளை‌க்கு வரு‌ம்போது ‌வீ‌ட்டு‌க் கண‌க்கை நோ‌ட்ல எழு‌தி‌க்‌கி‌ட்டு வர‌ச் சொ‌ன்‌னீ‌ங்க..

Tagged in:

2179
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments