kandapadi yosipar sangam - கண்டபடி யோசிப்பர் சங்கம் - fun

by Sanju 2010-02-05 12:03:11


தாடையில வளர்ந்தா தாடி.. பாடையிலே போனா பாடி..

கிரீம் பிஸ்கட்ல கிரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்காது...

மூடி வளந்தா வெட்டலாம்... நகம் வளந்த வெட்டலாம்... மூளை வளந்தா?

டீ கப்ல டீ இருக்கும் ஆனா வேர்ல்ட் கப்ல வேர்ல்ட் இருக்குமா

லஞ்ச் பேக்ல லஞ்ச் கொண்டு போக முடியும்... ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல கொண்டு போகமுடயுமா....
960
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments