Feeling Love Kavithai - நீ வருவாய் என - எனது கல்லறையில்

by praveen 2010-02-06 12:26:12




என்னை காக்க வைப்பதிலே
உனக்கு என்ன தான் சந்தோஷமோ???
சரி விடு
காத்து கொண்டு இருக்கிறேன்
நீ வருவாய் என....
இன்று இரண்டாம் ஆண்டு அஞ்சலி கொண்டாடும்
எனது கல்லறையில்..!!!!

Tagged in:

5963
like
19
dislike
26
mail
flag

You must LOGIN to add comments