கடல் மீன்கள் - தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்

by Sanju 2010-02-09 22:28:32

கடல் மீன்கள்
இளையராஜா

பாடல்: தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
குரல்: ஜெயசந்திரன், எஸ் ஜானகி


தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

(தாலாட்டுதே)

மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்

(தாலாட்டுதே)

இரு கண்கள் மூடிக் கொள்ளுபோதும் ஒரே எண்ணம்
ஒரு சங்கில்தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
சொர்க்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்

(தாலாட்டுதே)

Tagged in:

2117
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments