Love Kavithaigal - உன்னை பார்த்தவுடனே - Kadhal

by praveen 2010-02-08 20:09:29

A Love Kavithai in Tamil









உன்னை பார்த்தவுடனே
எல்லாருக்கும் பிடித்து போகும்.
ஆனால் எனக்கு பிடிக்கவில்லை....
எல்லாருக்கும் உன்னை
பிடித்திருப்பது...!!!

- Praveenu

Tagged in:

5393
like
20
dislike
22
mail
flag

You must LOGIN to add comments