சலங்கை ஒலி - காவிரி மங்கை வந்தாளம்மா

by Sanju 2010-02-10 07:50:38

சலங்கை ஒலி
இளையராஜா

பாடல்: காவிரி மங்கை வந்தாளம்மா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி


காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி (2)
மேனியெங்கும் மினுக்கி அட மேளதாளம் முழக்கி
கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி மேலாடை கொஞ்சம் விலக்கி

(காவிரி)

பச்சிளம் பூவில் பாவாட தெச்சு
குண்டு மல்லிய கொண்டையில் வெச்சு
வந்தா அரசாணி அவ வாலிப தேசத்து ராணி (2)

(காவிரி)

Tagged in:

1952
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments